Posts

Showing posts from February, 2021

மாடு பாதுகாப்பு

                                                                      உ    இவை அரிய வகை காளைகள். இக்காளைகளை பாதுகாக்கத் திட்டம் மூன்று மாட்டிற்கும் அட்வான்ஸ் கொடுக்கிறோம். பணம் சேர்த்து வாங்கி கோசாலையில் விடுவதாய் திட்டம். 1101.00 முன் தொகை கொடுத்தாச்சு. மீதம் 70,000.00 தேவை. உதவ முன் வருபவர்கள் வரலாம். தயவு செய்து 'comment' செய்யவும்